பேருந்து ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டியவை ! Things to watch out for TNSTC bus drivers!

👉போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகனத்தின் தகுதி சான்றிதழ், அனுமதிச் சீட்டு போன்றவறை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

👉பேருந்துக்கென ஒதுக்கப்பட்ட தடத்தில் பேருந்தினை செலுத்த வேண்டும். மேலும் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். ஏற்கனவே ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருக்கும்பொழுது, கடந்து வரும் பேருந்து அதன் பின் நிற்க வேண்டுமே தவிர ஒரு போதும் நின்று கொண்டிருக்கும் பேருந்தின் பக்கவாட்டில் நிறுத்தக்கூடாது.


👉அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.


👉வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலைகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும்.


👉பேருந்தில் புட்போர்டுகளில் பயணிகள் பயணம் செய்வதற்கு பேருந்து ஓட்டுநர் அனுமதிக்கக்கூடாது.


👉புகைபிடித்து கொண்டு பேருந்தை ஓட்டக்கூடாது.


👉முன் இடது இருக்கைகளில் ஓட்டுநர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.


👉கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக்கூடாது.


👉சீருடை, பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக்கூடாது.


👉முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக்கூடாது.


தமிழ்நாட்டில் உள்ள வாகனப்பதிவெண்களின் விபரங்கள் : 

TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை
TN-65 இராமநாதபுரம்
TN-66 கோயம்புத்தூர்
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஒசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 இராணிப்பேட்டை
TN-74 நாகர்கோவில்
TN-75 மார்த்தாண்டம்T
N-76 தென்காசி
TN-77 ஆத்தூர்
TN-78 தாராபுரம்
TN-79 சங்கரன்கோவில்
TN-81 திருச்சிராப்பள்ளி கிழக்கு
TN-82 மயிலாடுதுறை
TN-83 வாணியம்பாடி
TN-84 ஸ்ரீவில்லிபுத்தூர்
TN-85 குன்றத்தூர்
TN-86 ஈரோடு மேற்கு
TN-87 ஸ்ரீபெரும்புதூர்
TN-88 நாமக்கல் தெற்கு
TN-90 சேலம் தெற்கு
TN-91 சிதம்பரம்
TN-92 திருச்செந்தூர்
TN-93 மேட்டூர்
TN-94 பழனி
TN-95 சிவகாசி
TN-96 கோவில்பட்டி 
TN-99 கோயம்புத்தூர் மேற்கு





Previous
Next Post »