இந்திய அஞ்சல் துறையில் வேலை..10ம் வகுப்பு தேர்ச்சி, ரூ.19,900/- சம்பளம் - விண்ணப்பிக்க 8 நாள் தான் இருக்கு உடனே அப்ளே பண்ணுங்க

 

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிட வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021. விருப்பம் உடையவர்கள் விரைவில் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் 8 நாளே உள்ளது.



இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 16 காலிப் பணியிடங்கள் உள்ளன.


தகுதியும், திறமையும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

வேலைக்கான விவரங்கள்

நிறுவனம்

இந்திய அஞ்சல் துறை

பணி

Staff Car Drivers

காலிப்பணியிடங்கள்

16

தேர்வு செய்யப்படும் முறை

Offline,Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

வயது

18-27

கல்வி தகுதி

10th PassLight and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும்.

சம்பள விவரம்

அதிகபட்சம் ரூ.19,900/-

அனுபவம்

பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.08.2021

\1\6 https://www.indiapost.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf

 


Newest
Previous
Next Post »